இலங்கை
செய்தி
யாழில் நடந்த துப்பாக்கிச்சூடு: அரசு கூறுவது என்ன?
“யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa இன்று (10) தெரிவித்தார். ஊர்காவற்றுறை பொலிஸாரும்,...













