இந்தியா
செய்தி
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய எட்டு தொழிலாளர்கள்
தெலுங்கானாவில் கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் எட்டு தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். ஸ்ரீசைலம் அணைக்குப் பின்னால் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட...