உலகம்
செய்தி
ஜார்ஜியாவில் யுரேனியம் வாங்க முயன்ற 3 சீனர்கள் கைது
ஜார்ஜியாவின் (Georgia) தலைநகரான திபிலிசியில் (Tbilisi) 2 கிலோ (4.4 பவுண்ட்) யுரேனியத்தை வாங்க முயன்றதாகக் கூறப்படும் மூன்று சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில பாதுகாப்பு சேவை...













