இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
சுற்றுலாப்பயணிகள் தொடர்பில் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்திய ஜனாதிபதி அநுர
மூன்று மில்லியன் சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலாத் தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு...