இலங்கை
செய்தி
பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிர்மாய்ப்பு
பிரான்ஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நபர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். இருபாலை பகுதியை சேர்ந்த விஜயரட்ணம் யோகேஸ்வரன் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்....