இலங்கை
செய்தி
மீண்டும் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட துமிந்த சில்வா
ஜனவரி 11 கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சிகிச்சை முடிந்து சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். திடீர் உடல்நிலை காரணமாக வெள்ளிக்கிழமை...