ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதில் நெருக்கடி நிலை
ஜெர்மனியில் நாடு கடத்துவதில் பல்வேறு சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புகலிட கோரிக்கையாளர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்த போதும், அது...