இலங்கை
செய்தி
இலங்கை: ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயது இளைஞர் கைது
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனத்தமுல்ல பிரதேசத்தில் 2 கிலோகிராம் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை (Crystal Methamphetamine) வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரளை...