ஐரோப்பா
செய்தி
இத்தாலிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் படுகாயம்
இத்தாலிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சண்டையின் பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பான விவாதம் சூடுபிடித்த போதே...