ஆசியா
செய்தி
$37 மில்லியன் லஞ்சம் வாங்கிய முன்னாள் சீன அமைச்சருக்கு மரண தண்டனை
சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சர் டாங் ரென்ஜியனுக்கு, ஜிலின் மாகாணத்தில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 முதல் 2024...













