இலங்கை
செய்தி
தேசபந்துவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை
முன்னாள் போலீஸ் அதிபர் தேசபந்து தென்னகோன் தனது பெயரில் அல்லாது வேறு நபர்களின் பெயரில் விலைக்கு வாங்கியுள்ள சொத்துக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது....