செய்தி
வட அமெரிக்கா
பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் லூய்கி மங்கியோன்
மன்ஹாட்டன் தெருவில் யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் தலைமை நிர்வாகி பிரையன் தாம்சனை கொடூரமாக சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் லூய்கி மங்கியோன், அவரை பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கான...