செய்தி
கொழும்பில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு – 6,000 பொலிஸார் குவிப்பு
இலங்கையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் பாதுகாப்பு கடமைகளில் 6,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர். பொலிஸாரை தவிர இராணுவம்...