இலங்கை
செய்தி
இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வழங்கப்படும் என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான தரவு சேகரிக்கும் முறை தற்போது இறுதிக்...