இலங்கை
செய்தி
அடுத்த கொழும்பு மேயர் யார்? இன்று நடைபெறவுள்ள கூட்டம்
கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. மேயர் பிரதிமேயர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. NPP சார்பில் 48 உறுப்பினர்களும், SJB 29 உறுப்பினர்களும்,...













