உலகம்
செய்தி
அமெரிக்காவில் எரிபொருள் நிலையத்தில் இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற டெக்சாஸ் நபர் கைது
கடந்த வாரம் அமெரிக்காவின் டல்லாஸில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவரை கொலை செய்த குற்றவாளியை சட்ட அமலாக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 23 வயதான ரிச்சர்ட் ஃப்ளோரஸ்...













