இலங்கை
செய்தி
பிணையில் விடுதலையானார் தம்மிக்க : கைது செய்யப்படும் அர்ஜுன ரணதுங்க?
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க 01 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணைக் குழுவினரால் கைது...













