செய்தி
மத்திய கிழக்கு
காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேல் உத்தரவு
காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் எரிசக்தி அமைச்சர் இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலியர்களை விடுவிப்பதற்காக ஹமாஸ் தரப்பினருக்கு அமெரிக்கத் தரப்புகள் மிகவும் உதவியாக...