ஆஸ்திரேலியா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இங்கிலாந்து மற்றும் கனடாவைத் தொடர்ந்து பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியா
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் உச்சிமாநாட்டில் ஆஸ்திரேலியா பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. “மத்திய கிழக்கில் வன்முறை சுழற்சியை உடைப்பதற்கும், காசாவில்...