இலங்கை
செய்தி
இரத்மலானையில் உணவக உரிமையாளர் குத்திக்கொலை
இரத்மலானை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் கூரிய பொருளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தகராறுக்கு பிறகு...













