இலங்கை
செய்தி
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்சுலின் பற்றாக்குறை!! நீரிழிவு நோயாளிகள் அவஸ்தை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீரிழிவு நோயாளர்களுக்கு இன்சுலின் ஊசி போடப்படவில்லை என கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் பல மாதங்களாக இன்சுலின் ஊசி போடப்படவில்லை...













