ஐரோப்பா
செய்தி
கடவுச்சீட்டை உடனடியாகப் புதுப்பிக்குமாறு வெளிநாடு செல்வோருக்கு பிரித்தானியா அறிவுறுத்தல்
கோடை விடுமுறைக்கு வெளிநாடு செல்வதற்குத் திட்டமிடும் பிரித்தானியர்கள் தங்கள் கடவுச்சீட்டை இப்போதே புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஐந்து வார வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக...













