உலகம்
செய்தி
4 ஆண்டுகளுக்குப் பிறகு காபூலில் மீண்டும் திறக்கப்பட உள்ள இந்திய தூதரகம்
2021ம் ஆண்டு தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் மூடப்பட்ட காபூலில் உள்ள தனது தூதரகத்தை மீண்டும் திறப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்சங்கர்,...













