ஐரோப்பா
செய்தி
24 மணி நேரத்தில் 375 வெடிபொருட்களை மீட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனின் மாநில அவசர சேவையால் மொத்தம் 375 வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 164 ஹெக்டேர் பரப்பளவில் குறித்த வெடிபொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....













