இந்தியா
செய்தி
ஏர் இந்தியா நிறுவனத்தின் டொராண்டோ-டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டொராண்டோவிலிருந்து(Toronto) டெல்லிக்குச்(Delhi) சென்ற ஏர் இந்தியா(Air India) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் தேசிய தலைநகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. AI188 விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி...













