இலங்கை
செய்தி
இலங்கையில் பல பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை விடுப்பு
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனித உடலால்...