உலகம்
செய்தி
அமெரிக்காவில் பறவை காய்ச்சலுடன் சற்று வேறுபட்ட வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்!
அமெரிக்காவில் முதல் முறையாக பறவைக் காய்ச்சலுடன் சற்று வேறுப்பட்ட தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வாஷிங்டன் மாநில சுகாதார அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்....













