இலங்கை
செய்தி
பாதசாரி கடவையில் முச்சக்கர வண்டி மோதியதில் கர்ப்பிணி தாதி படுகாயம்
புத்தளம் பகுதியில் நேற்று (செப்.30) மாலை பாதசாரி கடவையில் முச்சக்கர வண்டி மோதியதில் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். புத்தளம் ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்...













