ஐரோப்பா
செய்தி
போரின் செலவுகளை ஈடுகட்ட வெளிநாட்டு இருப்புகளை விற்கும் ரஷ்யா!
ரஷ்யாவின் எண்ணெய் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 46.4 வீதம் குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பெப்ரவரியில் 22.5 வீதம் அதிகரித்துள்ளதாகவும்...