செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் உச்சக்கட்ட வெப்பம் – உருகி சட்டையுடன் ஒட்டிக்கொண்ட பையின் வார்ப்பட்டை
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடும் வெயிலால் கை பையின் வார்ப்பட்டை உருகி சட்டையுடன் ஒட்டிக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த அளவிற்கு வெப்பம் இருப்பதாக ஒருவர் TikTok தளத்தில்...













