உலகம்
செய்தி
லெபனானில் பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 11 பேர்...
தெற்கு லெபனானில்(Lebanon) உள்ள பாலஸ்தீன(Palestinian) அகதிகள் முகாமில் இஸ்ரேலிய விமானப்படை நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....













