செய்தி
வட அமெரிக்கா
பராக் ஒபாமா உள்ளிட்டவர்களுக்கு ரஷ்யா தடை விதிப்பு
வாஷிங்டன் விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்களுக்கு தமது நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளதாக ரஷ்யா வெள்ளிக்கிழமை கூறியது....