இலங்கை
செய்தி
தயாசிறி ஜயசேகரவை கண்காணிக்க மூவர் கொண்ட குழு நியமனம்!
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் வட்டகல தாக்கல் செய்த முறைப்பாட்டை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2025...













