ஆசியா
செய்தி
மியான்மரில் முக்கிய நகரை கைப்பற்றிய சக்தி வாய்ந்த ஆயுத குழு
மியான்மரில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த ஆயுதக் குழுவான த்ரீ பிரதர்ஹுட் கூட்டணி அந்நாட்டின் ஒரு நகரத்தைக் கைப்பற்றியுள்ளது. இதனால் எல்லைக்கு அருகில் உள்ள சின் ஷ்வே...













