இலங்கை
செய்தி
நாடு மற்றும் கிரிக்கெட்டின் நிலை இரண்டும் ஒன்றுதான் – சாணக்கியன் எம்.பி
இலங்கை கிரிக்கெட் மற்றும் நாட்டின் நிலை இரண்டும் ஒன்றே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். கிரிக்கட் அழிவுக்குக் காரணமானவர்கள்...













