ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மருத்துவமனையில் அனுமதி
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் மெக்சிகோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் எதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது இதுவரையில் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவருக்கு 73 வயதாகிறது என்று கூறப்படுகிறது.
மெக்சிகோ சிட்டியில் நடந்த உலக வர்த்தக மன்றத்தில் (WBF) பங்கேற்கச் சென்றபோது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
(Visited 3 times, 1 visits today)