ஐரோப்பா
செய்தி
இங்கிலாந்தில் இயல்பு நிலைக்கு திரும்பிய வோடபோன் இணைய சேவைகள்
சுமார் 11,000 வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் சேவையை முடக்கிய பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக வோடபோன் தெரிவித்துள்ளது. சிலரால் அதிக நாள் இணையத்தை அணுக முடியாததால் ஏற்பட்ட சிரமத்திற்கு நம்பமுடியாத...