ஐரோப்பா
செய்தி
ஐரோப்பாவிற்கான மின்சார ஏற்றுமதியை மீண்டும் ஆரம்பிக்கும் உக்ரைன்!
ஐரோப்பாவிற்கான மின்சார ஏற்றுமதியை உக்ரைன் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதத்தில் உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களின் காரணமாக...