ஆசியா
செய்தி
இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவ்வாறாயினும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்...