ஐரோப்பா
செய்தி
2ஆம் உலகப் போரின்போது ஜெர்மனியால் வைக்கப்பட்ட கடல் கண்ணிவெடி தகர்ப்பு
ஜெர்மன் படைகளால் கடலுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 690 கிலோ எடைகொண்ட கடல் கண்ணிவெடி தகர்க்கப்பட்டது. குரோஷியாவில், இரண்டாம் உலகப் போரின்போது இந்த கடல் கண்ணிவெடி வைக்கப்பட்டுள்ளது....