இலங்கை
செய்தி
மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கும் நேரங்களில் மாற்றம்!! நாளை முதல் அமுல்
டிசம்பர் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்கும் மற்றும் மூடும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கலால் கட்டளைச் சட்டத்தின் 52ஆவது அதிகாரசபையின்...













