இந்தியா
செய்தி
தந்தைக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்படவுள்ள மகன் – சவூதியில் உயிரிழந்த மலையாளி
சவூதி அரேபியாவின் அல்-கோபரில் திடீரென மாரடைப்பால் மலையாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்ணூரைச் சேர்ந்த சர்ப்ராஸ் மஹ்மூத் (37) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இவர் தம்மாமில் உள்ள ஆர்ச்...