உலகம்
செய்தி
சோமாலிலாந்தை அங்கீகரித்த இஸ்ரேலின் நடவடிக்கைக்கு சோமாலிய ஜனாதிபதி கண்டனம்
இரண்டு நாட்களுக்கு முன்பு சோமாலிலாந்தை(Somaliland) முறையாக அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இஸ்ரேல்(Israel) மாறியது. இந்நிலையில், பிரிந்து சென்ற சோமாலிலாந்து பகுதியை இஸ்ரேல் அங்கீகரிப்பது உலகம் மற்றும்...













