இலங்கை
செய்தி
லிஸ்டீரியோசிஸ் பரவுவது குறித்து ஆய்வு செய்யுமாறு சன்ன ஜயசுமண கோரிக்கை!
லிஸ்டிரியோசிஸ் நோய் பரவுவதற்கான மூல காரணத்தை கண்டறிய உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...