இலங்கை
செய்தி
பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதி குறித்து வெளியிட்ட அறிக்கை
அண்மையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் யுவதியொருவர் உயிரிழந்தமைக்கு வழங்கப்பட்ட மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமையின் விளைவு என விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜீரணக் கோளாறு காரணமாக பேராதனை போதனா...













