இலங்கை
செய்தி
ஒன்பது வளைவுகள் பாலம் உலக பாரம்பரியமாக மாறுமா?
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாக மாறியுள்ள ஒன்பது வளைவுகள் பாலத்தை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளது. மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர்...