ஆசியா
செய்தி
பாகிஸ்தானுக்கான முதல் பெண் தூதராக ஜேன் மேரியட் நியமனம்
பாகிஸ்தானுக்கான அடுத்த பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராக மூத்த இராஜதந்திரி ஜேன் மேரியட்டை நியமிப்பதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது, இஸ்லாமாபாத்துக்கான முதல் பெண் பிரிட்டிஷ் பெண் தூதராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்....