இலங்கை
செய்தி
இலங்கையில் இருந்து வெள்ளையர்களால் கொண்டுசெல்லப்பட்ட விலை மதிப்பற்ற ஆயுதங்கள் மீளவும் கையளிக்க தீர்மானம்
ஒல்லாந்து ஆட்சியின் போது (1640-1796) இலங்கையில் இருந்து (நெதர்லாந்து) கொண்டு செல்லப்பட்ட 06 விலைமதிப்பற்ற பழங்கால ஆயுதங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதாக நெதர்லாந்து அரசாங்கம் உறுதியளித்துள்ளது. பாரம்பரிய...