இலங்கை
செய்தி
எம்பிலிப்பிட்டியவில் 1227 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது
எம்பிலிப்பிட்டியவில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 1,227 கிலோகிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 மற்றும் 39 வயதுடைய இரண்டு சாரதிகள் மற்றும் நடத்துனர்...