இந்தியா
செய்தி
பஞ்சாப்பில் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பாலை தேடும் பணியில் இதுவரை 100ற்கும் மேற்பட்டோர் கைது
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு போராடும், தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரான அம்ரீத் பால்சிங்கின் கூட்டாளி லவ்பிரீத் சிங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்....